அனைவருக்கும் வணக்கம்

கல்விச் சேவையில் எமது குழுமம் கடந்த 59 ஆண்டுகளை கடந்து இருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக டிஜிட்டல் கல்வியில் மிகச் சிறப்பாக சேவை செய்து வருகிறோம். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தமிழ் பாடங்களை காணொளி வடிவில் மிக அருமையாக தொகுத்திருக்கிறோம்.

இவைகள்  சிபிஎஸ்சி மற்றும் தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கான  தமிழ் பாடங்கள் ஆகும்.பாடங்கள் பென் டிரைவில் உள்ளன.

தமிழகத்தில் சுமார் 6 ஆயிரம் பள்ளிகளில் எமது புவி மீடியாவின் கல்வி சார் விடியோக்களை மாணவர்கள் பார்த்து பயன் அடைந்துள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளில் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன் பெற்றிருக்கிறார்கள்.

எமது பென்டிரைவ் கல்வி தங்களது வீட்டிலேயே 24 மணி நேரமும் 365 நாட்களும் இருப்பதால் பிள்ளைகள் கல்வியை மிக நேர்த்தியாக கற்றுக்கொள்ள முடியும்.

இக் காணொளிகள் பாடங்களிலும் பாடல்களிலும் வாசிப்புத் திறனை மேம்படுத்த உதவியாக இருக்கும்

Our group has been in the education service for over 59 years.

We have been serving extremely well in digital education for the past 10 years.

We have compiled Tamil lessons from class one to class five in the form of videos

These are Tamil subjects for CBSE and Tamil Nadu Government Schools.

Lessons are in the pen drive.

Students in about 6,000 schools in Tamil Nadu have benefited from watching our Puvi Media educational videos.

Our pen drive education in your home 24 hours a day, 365 days of education your  children can learn very nicely.

These videos can help improve reading skills in lessons and poems

Courses

1st Std to 5th Std

TRUSTED BY OVER 9 LAKHS STUDENTS

Join our community of students around the world helping you succeed.